முடிவுரை

அன்பானவர்களே,

கர்த்தர் ராஜரீகம் செய்கிறார். இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இந்த புத்தகம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆவியானவரின் கட்டளையை ஏற்று நீங்கள் இப்புத்தகத்தை பலர் பயனடைய கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்,

உங்களுக்கு மேலும் வினாக்கள் இருந்தால், முதலில் ஆவியானவரிடம் அமர்ந்து கேளுங்கள். அவரே உங்களை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துபவர்.

அவர் வழிநடத்தினால், என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

என் சாட்சியை படிக்க இந்த வலைதளம் செல்க

என்னை தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி abrahamjacobisraelgiri@gmail.com

இயேசுவைப் பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பினால், உங்கள் அருகே இருக்கும் திருச்சபையையோ, ஊழியக்காரர்களையோ அல்லது என்னையோ தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் அறிந்த மக்கள் இயேசு நாதரின் வாழ்க்கையை கவிதையாக வெண்பா வடிவில் படிக்கலாம். அச்சுப்பிரதி விலைக்கும், இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கும். அச்சு பிரதி வேண்டுவோர் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்க.

இணையத்தில் இலவசமாக படிக்க விரும்புவோர் http://yesuvenpa.blogspot.com என்ற வலைக்குச் செல்லவும்.

கர்த்தருடைய சித்தம் செய்வதே என் முதல் வேலை. ஆதலால் உங்கள் மின்னஞ்சலுக்கு உடனே பதில் இல்லை என்றால் வருந்தாதீர்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்,

No comments:

Post a Comment