ஐசுவரியம் என்பது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவைகளுக்கு தேவை. ஆனால் தேவைக்கு மீறிய ஐசுவரியம் ஆசீர்வாதமாகாது.

தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள். ஐசுவரியமும் கூடக்கொடுக்கப்படும். அவர் வார்த்தைக்கு கீழ் படியுங்கள். அவர் கொடு என்றால் மறு பேச்சில்லாமல் ஐசுவரியத்தை அள்ளிக் கொடுங்கள். அது உங்களுக்கு உண்டானவைகள் எல்லாம் விற்றாலும் சரி, அதை கொடுங்கள்.

ஏனென்றால், அவர் யெகோவா யீரே. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறவர்.

பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்து வைப்பவன் பாக்கியவான். ஆமென்.


No comments:

Post a Comment